திண்டுக்கல் அருகே நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குட்டிபட்டியில் உள்ள கல்மாவு நிறுவனத்தின் நீர்த்தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். நீரில் மூழ்கிய சிறுவன் அன்புச்செல்வனின் உடல் மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்