கேரள டிஜிபி நீக்கம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

"";
var iframeDoc = _iframe.contentWindow ? _iframe.contentWindow.document : _iframe.contentDocument;
iframeDoc.open("text/html", "replace"), iframeDoc.write(html), iframeDoc.close();
setTimeout(function() { }, 2000);
} catch (e) {
}
}
}

கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், அவரை நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்துக் கூறியுள்ள நீதிமன்றம், ”சென்குமாரை நீக்கியது தன்னிச்சையானது; சட்ட விதிகளின் படி அவர் நீக்கப்படவில்லை. ஒட்டுமொத்த சூழலையும், உண்மைத் தன்மையையும் பார்க்கும்போது, மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு செல்லாது. சென்குமார் மீண்டும் டிஜிபி பதவியில் அமர்த்தப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்