ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விரும்புபவர்கள் அரசு இ-சேவை மையங்கள் மூலம் இன்று(திங்கள்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இதேபோல் ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதியும் இன்று முதல் அறிமுகமாகிறது.ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்