மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் சாஹூ

"";
var iframeDoc = _iframe.contentWindow ? _iframe.contentWindow.document : _iframe.contentDocument;
iframeDoc.open("text/html", "replace"), iframeDoc.write(html), iframeDoc.close();
setTimeout(function() { }, 2000);
} catch (e) {
}
}
}

‘பாகுபலி 2’ படத்தைத் தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு ‘சாஹூ’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் ‘பாகுபலி 2’ பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 3 வருடங்களாக ‘பாகுபலி’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்