அடுத்த வாரம் ஏற்படப்போகும் மாற்றம்! யாழ்.குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை – Tamilwin

சூரியன் கடந்த சில் தினங்களாக இலங்கைத் தீவில் நேர் உச்சம் கொடுத்திருந்தது. இதனால் நாட்டில் பல பிரதேசங்களின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது.

குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மாவிட்டபுரம், வல்லிபுரம் பகுதிகளில் நண்பகல் நேரத்தில் சூரியன் நேர் உச்சம் கொடுத்திருந்தது.

இதன் காரணமாக யாழ். குடாநாட்டின் அதியுச்ச வெப்பநிலை 34.9 செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது.இந்த வெப்பநிலை குறிப்பாக கடந்த 13, 14ம் திகதிகளில் இருந்ததாக யாழ்.பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்