தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகம் இன்று முதல் மீண்டும் திறப்பு – Latest Tamil News update in Sri Lanka | Tamil Natonal news, Tamil News, Tamil News Agency, Tamil Magazine, Tamil News Paper in Sri Lanka – Thamilthanthi.com

Latest Tamil News update in Sri Lanka | Tamil Natonal news, Tamil News, Tamil News Agency, Tamil Magazine, Tamil News Paper in Sri Lanka – Thamilthanthi.com

மாணவர்கள் மத்தியில் பரவிய காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு இடையே ஒருவகை காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த 4ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.

இதேவேளை காய்ச்சல் பரவியதன் காரணமாக மூடப்பட்ட ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம் உள்ளிட்ட அனைத்து பீடங்களும் நேற்று முதல் தனது கல்வி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்